ஐசோபியூட்டைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐசோபியூட்டைல் குளோரைடு
Skeletal formula of isobutyl chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-2-மெத்தில்புரோப்பேன்[1]
இனங்காட்டிகள்
513-36-0 Yes check.svgY
Beilstein Reference
635650
ChEMBL ChEMBL160966 Yes check.svgY
ChemSpider 10114 Yes check.svgY
EC number 208-157-9
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10554
UN number 1127
பண்புகள்
C4H9Cl
வாய்ப்பாட்டு எடை 92.57 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 877 மி.கி மி.லி−1
உருகுநிலை
கொதிநிலை 68.3 முதல் 69.3 °C; 154.8 முதல் 156.7 °F; 341.4 முதல் 342.4 K
மட. P 2.486
630 நானோமோல் பாசுக்கல்−1 கி.கி−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.398
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
−2.7012–−2.6844 மெ.யூல் மோல்l−1
வெப்பக் கொண்மை, C 158.6 J கி−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225
P210
தீப்பற்றும் வெப்பநிலை −19.4 °C (−2.9 °F; 253.8 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐசோபியூட்டைல் குளோரைடு (Isobutyl chloride) என்பது C4H9Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். 1-குளோரோ-2-மெத்தில்புரோப்பேன் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். குளோரின், கார்பன், ஐதரசன் ஆகிய சேர்மங்கள் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. ஐசோபியூட்டேனின் குளோரினேற்ற வழிப்பெறுதியாக ஐசோபியூட்டைல் குளோரைடு கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ISOBUTYL CHLORIDE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information (27 March 2005). பார்த்த நாள் 25 June 2012.