ஐசோபியூட்டைல்பென்சீன்
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2-மீதைல்புரொப்பைல்பென்சீன்
| |||
| வேறு பெயர்கள்
ஐசோபியூட்டைல்பென்சீன்
| |||
| இனங்காட்டிகள் | |||
| 538-93-2 | |||
Beilstein Reference
|
1852218 | ||
| ChEBI | CHEBI:43261 | ||
| ChEMBL | ChEMBL195882 | ||
| ChemSpider | 10410 | ||
| EC number | 208-706-2 | ||
Gmelin Reference
|
261101 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 10870 | ||
| |||
| UNII | FI94T26KGB | ||
| UN number | 2709 | ||
| பண்புகள் | |||
| C10H14 | |||
| வாய்ப்பாட்டு எடை | 134.22 g·mol−1 | ||
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
| மணம் | அரோமேடிக் | ||
| அடர்த்தி | 0.853 கி/செமீ3, திரவம் | ||
| உருகுநிலை | −51 °C (−60 °F; 222 K) | ||
| கொதிநிலை | 170 °C (338 °F; 443 K) | ||
| ஆவியமுக்கம் | 4.2 மிமீ பாதரசத்தம்பம் (37.7 °செல்சியசு) | ||
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.486 | ||
| தீங்குகள் | |||
| GHS குறியீடு: | |||
விளக்கப்படங்கள்
|
|||
குறியீட்டுச் சொல்
|
அபாயம் | ||
இடர் அறிக்கைகள்
|
H226, H304, H315, H319, H335, H336 | ||
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
|
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P301+310, P302+352, P303+361+353, P304+340 | ||
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
ஐசோபியூட்டைல்பென்சீன் (Isobutylbenzene) என்பது C10H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். [1] இது ஐபுபுரூபன் என்ற மருந்தின் தொழிலக தயாரிப்பில் பயன்படுகிறது.
இது ஒரு நிறமற்ற, தீப்பற்றக்கூடிய திரவம் ஆகும். மேலும் சுவாசத்தின் போது எரிச்சலூட்டக்கூடிய பண்பையும் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Isobutylbenzene | C10H14 | ChemSpider". www.chemspider.com. Retrieved 2018-12-01.

