ஐசோபியூட்டைலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசோபியூட்டைலமீன்
Skeletal formula of isobutylamine
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெதில்புரோப்பேன்-1-அமீன்
வேறு பெயர்கள்
(2-மெதில்புரோப்பைல்)அமீன்
இனங்காட்டிகள்
78-81-9 Y
3DMet B00498
Beilstein Reference
385626
ChEBI CHEBI:15997 Y
ChemSpider 6310 Y
EC number 201-145-4
Gmelin Reference
81862
InChI
  • InChI=1S/C4H11N/c1-4(2)3-5/h4H,3,5H2,1-2H3 Y
    Key: KDSNLYIMUZNERS-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C02787 Y
ம.பா.த ஐசோபியூட்டைலமீன்
பப்கெம் 6558
வே.ந.வி.ப எண் NP9900000
SMILES
  • CC(C)CN
UNII 1H60H4LOHZ Y
UN number 1214
பண்புகள்
C4H11N
வாய்ப்பாட்டு எடை 73.14 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் மீனின் நாற்றம், அம்மோனியாவின் நாற்றம்
அடர்த்தி 736 மிகி மிலி−1
உருகுநிலை −86.6 °C; −124.0 °F; 186.5 K
கொதிநிலை 67 முதல் 69 °C; 152 முதல் 156 °F; 340 முதல் 342 K
கலக்கக்கூடியது
-59.8·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.397
பிசுக்குமை 500 μPa s (20 °செல்சியசில்)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−133.0–−132.0 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−3.0139–−3.0131 MJ mol−1
வெப்பக் கொண்மை, C 194 யூல் கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H301, H314
P210, P280, P301+310, P305+351+338, P310
தீப்பற்றும் வெப்பநிலை −9 °C (16 °F; 264 K)
Lethal dose or concentration (LD, LC):
224 மிகி கிகி−1 (எலி, வாய்வழி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஐசோபியூட்டைலமீன் (Isobutylamine)  (CH3)2CHCH2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிம வேதிச் சேர்மம் (குறிப்பாக அமீன்)ஆகும். மேலும், இச்சேர்மம் ஒரு நிறமற்ற திரவமாகும்.[1][2] ஐசோபியூட்டைலமீன் பியூட்டேனின் நான்கு அமீன்களின் மாற்றியங்களில் ஒன்றாகும். இதர மாற்றியங்கள் n-பியூட்டைலமீன், ஈரிணைய பியூட்டைலமீன் மற்றும் மூவிணைய பியூட்டைலமீன் ஆகியவை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Isobutylamine chemicalbook.com
  2. Isobutylamine Chemblink.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோபியூட்டைலமீன்&oldid=2676180" இலிருந்து மீள்விக்கப்பட்டது