ஐசுலாந்திய மொழி
தோற்றம்
| ஐசுலாந்திய மொழி | |
|---|---|
| íslenska | |
| உச்சரிப்பு | [ˈislɛnska] |
| நாடு(கள்) | ஐசுலாந்து, டென்மார்க், நார்வே, அமெரிக்கா[1] மற்றும்கனடா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | +320 000 (date missing) |
இந்தோ ஐரோப்பிய
| |
| இலத்தீன் (ஐசுலாந்திய வகை) | |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | |
| மொழி கட்டுப்பாடு | Árni Magnússon Institute for Icelandic Studies in an advisory capacity |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | is |
| ISO 639-2 | ice (B) isl (T) |
| ISO 639-3 | isl |
ஐசுலாந்திய மொழி (Icelandic language) என்பது ஐசுலாந்தில் பேசப்படும் மொழி. இது ஒரு வட செருமானிய மொழி ஆகும். இதற்கு மிகவும் நெருங்கிய மொழி பரோசு ஆகும். இம்மொழியை மூன்று இலட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேசுகின்றனர்.