ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
Appearance
ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (ICC Women's T20 World Cup) ( 2019 வரை ஐசிசி மகளிர் உலக இருப்பது20 என்று அழைக்கப்பட்டது ) என்பது பன்னாட்டு பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தொடரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) நடத்துகிறது ,[1][2] இத்தொடரின் முதல் பதிப்பு இங்கிலாந்தில் 2009-ஆம் ஆண்டு விளையாடப்பட்டது. கடைசி பதிப்பு ஆத்திரேலியாவில் 2020-ஆம் ஆண்டு விளையாடப்பட்டது. இதுவரை நடந்த 7 தொடர்களில் ஆத்திரேலியா 5 முறையும், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "World T20 renamed as T20 World Cup". Archived from the original on 2018-11-23. பார்க்கப்பட்ட நாள் 2018-11-24.
- ↑ "World T20 to be called T20 World Cup from 2020 edition: ICC". Archived from the original on 2018-11-24. பார்க்கப்பட்ட நாள் 2018-11-24.