உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசானியேசுவர சிவன் கோவில்

ஆள்கூறுகள்: 20°14′N 85°49′E / 20.233°N 85.817°E / 20.233; 85.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசானியேசுவர சிவன் கோவில்
ஐசானியேசுவர சிவன் கோவில் is located in ஒடிசா
ஐசானியேசுவர சிவன் கோவில்
ஒடிசாவில் கோவில் அமைவிடம்
ஐசானியேசுவர சிவன் கோவில் is located in இந்தியா
ஐசானியேசுவர சிவன் கோவில்
ஐசானியேசுவர சிவன் கோவில் (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஒடிசா
அமைவு:புவனேசுவர்
ஆள்கூறுகள்:20°14′N 85°49′E / 20.233°N 85.817°E / 20.233; 85.817
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கலிங்கக் கட்டடக்கலை

ஐசானியேசுவர சிவன் கோவில், இந்தியாவின் ஒடிசாவின் தலைநகரான புவனேசுவரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இது கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது[1]. இது புவனேசுவரின் பழைய நகரில் உள்ள மாநகர சபை வைத்தியசாலைக்கு அண்மையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் கிழக்கு நோக்கியுள்ளார். இங்கு மகா சிவராத்திரி, மகர சங்கராந்தி, ருத்திராபிடேகம், ஜலாபிடேகம் முதலியன முக்கிய விழாக்களாக அமைகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The forgotten monuments of Odisha. Volume 2. Kamalā Ratnam, India. Ministry of Information and Broadcasting. Publications Division, Indian National Trust for Art and Cultural Heritage