ஐசரி கணேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐசரி கே. கணேஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐசரி கே கணேஷ்
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வெற்றி பெற்றவர்களுடன் ஐசரி
பிறப்புசென்னை, இந்தியா
பணிவேந்தர் / தலைவர் , வேல்ஸ் பல்கலைக்கழகம்
பெற்றோர்ஐசரி வேலன், புஷ்பா

ஐசரி கே கணேஷ் (Ishari K Ganesh) சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் வேந்தரும் தலைவரும் ஆவார்.[1] 1980ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் தலைமையேற்ற அரசில் அமைச்சராகப் பணியாற்றிய தமது தந்தை ஐசரி வேலனின் நினைவாக வேல்ஸ் கல்வி அறக்கட்டளையை நிறுவினார். பச்சையப்பா அறக்கட்டளை குழுவின் தலைவராக உள்ளார்.[2] தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான கூட்டமைப்பின் செயலாளராகவும் விளங்குகிறார்.[3]

பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை கூட்டத்தின்போது உடனிருந்த அறக்கட்டளை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் என்பவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு நவம்பர் 1, 2011 அன்று கைது செய்யப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rs.686 crore for conservation, protection of natural resources. தி இந்து. Dec 28, 2010. http://www.hindu.com/2010/12/28/stories/2010122853330400.htm. பார்த்த நாள்: 2011-03-09. 
  2. Madras varsity VC opposes Foreign Universities Bill. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Mar 25, 2010. http://articles.timesofindia.indiatimes.com/2010-03-25/chennai/28135183_1_foreign-universities-bill-foreign-institutions-foreign-students. பார்த்த நாள்: 2011-03-09. 
  3. "3000 take health sciences CET". தி இந்து. Aug 29, 2005. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-03-09.
  4. வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ் கைது[தொடர்பிழந்த இணைப்பு] தினமணி செய்தி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசரி_கணேஷ்&oldid=3586414" இலிருந்து மீள்விக்கப்பட்டது