ஐசக் பிட்மன்
Appearance
ஐசக் பிட்மன் | |
---|---|
பிறப்பு | டரொவ்பிரிட்ஜ், இங்கிலாந்து | சனவரி 4, 1813
இறப்பு | சனவரி 22, 1897 | (அகவை 84)
தேசியம் | இங்கிலாந்து |
அறியப்படுவது | ஆங்கில சுருக்கெழுத்து |
சமயம் | கிறித்துவம் |
பிள்ளைகள் | ஜேம்ஸ் பிட்மன் |
சர் ஐசக் பிட்மன் (Isaac Pitman, 4 சனவரி 1813 – 22 சனவரி 1897)[1] ஒரு ஆங்கில வெளியீட்டாளரும் ஆங்கில மொழி ஆசிரியரும் ஆவார். இவர் தற்போது பிட்மன் சுருக்கெழுத்து என அறியப்படும் சுருக்கெழுத்து முறையைக் கண்டறிந்தவர். இது பற்றிய தனது முன்மொழிவை அவர் 1837 ஆம் ஆண்டில் ஸ்டெனோகிராபிக் சவுண்ட்ஹேண்டில் என்ற வெளியீட்டில் முதன் முதலாக அறிவித்தார். அவர் சைவ சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். பிட்மேன் 1894 இல் விக்டோரியா மகாராணியால் "நைட்" எனப்படும் பிரபு பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
தரவுகள்
[தொகு]- ↑ "Pitman, Sir Isaac (1813–1897)" by Tony D. Triggs in Oxford Dictionary of National Biography, Oxford University Press, online edition. Retrieved 12 January 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- Pitman, Sir Isaac பரணிடப்பட்டது 2006-03-10 at the வந்தவழி இயந்திரம் (2007). In Encyclopædia Britannica.