ஐசக் டேவிட் கெகிம்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசக் டேவிட் கெகிம்கர்
Isaac David Kehimkar
பிறப்பு(1957-05-21)21 மே 1957
தேசியம்இந்தியன்
துறைபுச்சியின அறிஞர்
இயற்கை ஆர்வலர்
பணியிடங்கள்மும்பை இயற்கை வரலாற்று சங்கம்
விருதுகள்பசுமை ஆசிரியர் விருது, 2014, ஆசிய சரணாலயம்
கிர்லோசுக்கர் வசந்தாரா விருது, 2015.
துணைவர்நந்தினி கெகிம்கர்

ஐசக் டேவிட் கெகிம்கர் (Isaac David Kehimkar) நன்கறியப்பட்ட ஓர் இயற்கை ஆர்வலர் ஆவார். ஒரு புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் என்று பலவாறாக இவர் அறியப்படுகிறார் [1]. இந்தியாவின் வண்ணத்துப்பூச்சி மனிதர் என்ற அடைப்பெயரும் இவருக்கு உண்டு [2]. இந்திய வண்ணத்துப் பூச்சிகள் என்ற புத்தகம் உள்ளிட்ட பல புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார். மும்பை இயற்கை வரலாற்றுச் சங்கம் இந்நூலை வெளியிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Isaac Kehimkar". www.sanctuaryasia.com. Archived from the original on 29 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Butterfly Man of India's Latest Flutter : A Book with More Than 1000 Indian Butterflies". 1 July 2016. பார்க்கப்பட்ட நாள் 13 March 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசக்_டேவிட்_கெகிம்கர்&oldid=3580119" இலிருந்து மீள்விக்கப்பட்டது