உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்
Logo of the Convention
கையெழுத்திட்டது10 December 1982
இடம்Montego Bay, Jamaica
நடைமுறைக்கு வந்தது16 November 1994[1]
நிலை60 ratifications
கையெழுத்திட்டோர்157[2]
தரப்புகள்166[2][3]
வைப்பகம்Secretary-general of the United Nations
மொழிகள்Arabic, Chinese, English, French, Russian and Spanish
முழு உரை
United Nations Convention on the Law of the Sea விக்கிமூலத்தில் முழு உரை

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)), கடல் சட்டம் 1973 மற்றும் 1982 ஆண்டுகள் இடையே நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு மூலம் ஏற்பட்ட சர்வதேச உடன்படிக்கையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட சாசனம் ஆகும். இந்த கடல் சட்ட சாசனம் கடல்சார் வணிகம், சுற்றுச் சூழல் மற்றும் கடல்சார் இயற்கை வளங்கள் மேலாண்மை போன்ற விடயங்கள், உலகின் கடல்களில் நாடுகள் பெற்றுள்ள உரிமைகள் குறித்தும் பயன்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறது. 1982ல் முடிந்த மாநாடு 1958ல் கையெழுத்தான நான்கு ஒப்பந்தங்களில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கையில் 60வது நாடாக கயானா கையெழுத்திட்டது. இதன் பிறகு 1994 இல் இது பயன்பாட்டுக்கு வந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The United Nations Convention on the Law of the Sea (A historical perspective)". United Nations Division for Ocean Affairs and the Law of the Sea. பார்க்கப்பட்ட நாள் 30 April 2009.
  2. 2.0 2.1 "United Nations Convention on the Law of the Sea". United Nations Treaty Series. 
  3. "Chronological lists of ratifications of, accessions and successions to the Convention and the related Agreements". United Nations Division for Ocean Affairs and the Law of the Sea. 8 January 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-02-24.

வெளியிணைப்புகள்

[தொகு]