உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒவ்வொரு அமீரகத்திலும் ஒன்றிரண்டு நகரங்களே உள்ளன. அமீரகங்களும் அவற்றின் தலைநகரங்களும் ஒரே பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இந் நகரங்கள் மாநகரசபைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றுள் அபுதாபி முழுநாட்டினதும் தலைநகரமாக உள்ளது. துபாய் நகரம், வர்த்தக ரீதியில் முதன்மை பெற்ற நகரமாக விளங்குகிறது. கீழேயுள்ள பட்டியலில் அல் எயின் தவிர்ந்த எல்லா நகரங்களும் கடற்கரை நகரங்களாகும். அல் எயின் நகரம் அபுதாபி அமீரகத்தின் ஒரு பகுதியாகும். கீழே தரப்பட்டுள்ள எல்லா நகரங்களும் ஒரே தரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், முதல் நான்கும் தவிர்ந்த ஏனையவை ஒப்பீட்டளவில் மிகவும் சிறியவை ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]