உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய அமெரிக்க படைத்துறை நிலை நிறுத்தங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய அமெரிக்காவின் ராணுவமானது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான துருப்புக்கள் இவ்வாறாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் பகுதிகள் தவிர பிற இடங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.[1]

போர்கள் தவிர, ஐக்கிய அமெரிக்க துருப்புக்கள் அமைதி ஏற்படுத்துவதற்காகவும் தூதரகங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும் நிறுத்தப்பட்டுள்ளன. இவை தவிர சுமார் 40 ஆயிரம் துருப்புக்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இவை எந்தெந்த இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்த ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மறுக்கிறது.[2]

தற்போதைய நிலை நிறுத்தங்கள்

[தொகு]

ஐக்கிய அமெரிக்க ராணுவத்தின் 5 முதன்மை கிளைகளின் துருப்புக்கள் அங்கங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்பதை கீழ்க்கண்ட அட்டவணை ஆனது குறிப்பிடுகிறது இந்த எண்ணிக்கையில் ராணுவ ஒப்பந்ததாரர்கள் சேர்க்கப்படவில்லை ஐக்கிய அமெரிக்கா போர் புரியும் நாடுகளில் உள்ள உறுப்புகள் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் சூன் 30, 2021 தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.[3]

அமெரிக்க கண்டங்கள்

[தொகு]
பகுதி மொத்தம் ராணுவம் கப்பல் ஈரூடகம் வான் கடலோரக்காவல்
 ஐக்கிய அமெரிக்கா
(அலாஸ்கா மற்றும் ஹவாய் தவிர)
11,37,610 3,99,922 2,96,458 1,42,936 2,62,293 36,001
 அலாஸ்கா 20,873 10,150 47 29 8,731 1,916
குவாண்டனாமோ விரிகுடா 621 136 445 31 0 9
ஓண்டுராசு 393 208 2 20 163 0
 புவேர்ட்டோ ரிக்கோ 161 89 31 21 20 0
 கிறீன்லாந்து 143 0 0 0 143 0
 கனடா 141 11 39 12 74 5
பிற 627 111 143 273 70 30
மொத்தம் 11,60,569 4,10,627 2,97,165 1,43,322 2,71,494 37,961

கிழக்கு ஆசியா,தென்கிழக்கு ஆசியா மற்றும் அமைதிப் பெருங்கடல்

[தொகு]
பகுதி மொத்தம் ராணுவம் கப்பல் ஈரூடகம் வான் கடலோரக்காவல்
 சப்பான் 53,938 2,573 19,608 18,818 12,925 14
 ஹவாய் 42,508 15,662 12,832 7,090 5,613 1,311
தென் கொரியா 26,326 17,454 363 219 8,288 2
 குவாம் 6,161 194 3,705 95 2,167 0
 ஆத்திரேலியா 1,714 28 71 1,529 85 1
 பிலிப்பீன்சு 216 11 9 186 9 1
 சிங்கப்பூர் 196 12 153 8 16 7
 தாய்லாந்து 104 34 10 39 21 0
பிற 299 60 40 166 29 4
மொத்தம் 1,31,462 36,028 36,791 28,150 29,153 1,340

ஐரோப்பா

[தொகு]
பகுதி மொத்தம் ராணுவம் கப்பல் ஈரூடகம் வான் கடலோரக்காவல்
 செருமனி 35,486 21,640 442 426 12,969 9
 இத்தாலி 12,535 4,124 3,566 88 4,755 2
ஐக்கிய ராச்சியம் 9,515 163 272 52 9,015 13
 எசுப்பானியா 3,256 23 2,568 276 389 0
 பெல்ஜியம் 1,170 655 96 33 386 0
 நெதர்லாந்து 433 136 33 12 223 29
 கிரேக்க நாடு 405 8 360 10 27 0
 போர்த்துகல் 290 5 49 44 192 0
 பின்லாந்து 200 2 2 193 3 0
 போலந்து 169 49 86 8 26 0
 உருமேனியா 121 13 86 10 12 0
பிற 610 110 70 260 167 3
மொத்தம் 64,190 26,928 7,630 1,412 28,164 56

மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, மற்றும் இந்தியப் பெருங்கடல்

[தொகு]
பகுதி மொத்தம் ராணுவம் கப்பல் ஈரூடகம் வான் கடலோரக்காவல்
 பகுரைன் 4,008 18 3,284 285 19 402
 துருக்கி 1,808 160 6 34 1,608 0
 சவூதி அரேபியா 1,520 224 23 1,196 68 9
 குவைத் 1,146 646 3 449 48 0
 கத்தார் 498 217 2 55 224 0
 யோர்தான் 350 34 2 303 11 0
 எகிப்து 274 223 7 25 19 0
தியேகோ கார்சியா 222 0 222 0 0 0
ஐக்கிய அரபு அமீரகம் 208 30 22 69 87 0
 இசுரேல் 107 56 7 31 13 0
பிற 1,076 177 68 738 93 0
மொத்தம் 11,217 1,785 3,646 3,185 2,190 411

உசாத்துணை

[தொகு]
  1. "Number of Military and DoD Appropriated Fund (APF) Civilian Personnel Permanently Assigned By Duty Location and Service/Component (as of June 30, 2021)". Defense Manpower Data Center. August 7, 2021. Archived from the original on ஆகஸ்ட் 17, 2021. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2021. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "America's Forever wars". The New York Times. 23 October 2017. http://www.nytimes.com/2017/10/22/opinion/americas-forever-wars.html. 
  3. "Number of Military and DoD Appropriated Fund (APF) Civilian Personnel Permanently Assigned By Duty Location and Service/Component (as of June 30, 2021)". Defense Manpower Data Center. August 7, 2021. Archived from the original on ஆகஸ்ட் 17, 2021. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2021. {{cite web}}: Check date values in: |archivedate= (help)