ஐக்கிய அமெரிக்காவும் பேரழிவு ஆயுதங்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்கா இட அமைவு
அணுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தேதி 21 அக்டோபர் 1939
முதல் அணு ஆயுத சோதனை 16 ஜூலை 1945
முதல் அணு இணைவு ஆயுத சோதனை 1 நவம்பர் 1952
கடைசி அணு ஆயுத சோதனை 23 செப்டம்பர் 1992
மிக அதிகமான வெடியாற்றல் சோதனை 15 Mt (1 March 1954)
மொத்த சோதனைகள் 1,054 detonations
உச்ச கையிருப்பு 32,225 warheads (1966)
தற்போதைய கையிருப்பு 5,113 total
அதிகபட்ச ஏவுகணை தூரம் 13,000 km (8,078 mi) (நிலத்தில்)
12,000 km (7,456 mi) (நீரில்)
அணு ஆயதப் பரவல் தடை ஒப்பந்தம் கையெழுத்திட்டமை ஆம் (1968, one of five recognized powers)

ஐக்கிய அமெரிக்கா பேரழிவு ஆயதங்களின் வகைகளான அணு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள் மற்றும் உயிரியல் ஆயுதங்கள் ஆகியவற்றை வைத்துள்ளதாக அறியப்படுகிறது. அணு ஆயுதத்தை போரில் பயன்படுத்திய ஒரே நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். மேலும் ஐக்கிய அமெரிக்கா இரசாயன ஆயதங்களை முதல் உலகப் போரில் பயன்படுத்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்கா இரகசியமாக 1940 களில் மன்ஹாட்டன் திட்டம் என்ற பெயரில் அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளது.[1] ஐக்கிய அமெரிக்கா அணுக்கரு இணைவு மற்றும் அணுக்கரு பிளவு ஆகிய இருவகையான அணு குண்டுகளைத் தயாரிப்பதிலும் முன்னோடியாக உள்ளது. அமெரிக்காவே உலகில் மிக அதிகமான அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளது. அதாவது ரஷ்யாவை விட 300 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]