ஐஎஸ்ஓ 13485

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐஎஸ்ஓ 13485 (ISO 13485) சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் வெளியிட்ட நியமங்களுள் ஒன்றாகும். இது 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்நியமம் மருத்துவத் துறையில் பயன்படும் கருவிகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கான தரத்தை நிர்ணயிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎஸ்ஓ_13485&oldid=2743730" இருந்து மீள்விக்கப்பட்டது