ஐஎன்எஸ் விக்ராந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் "விக்ராந்த் (INS Vikrant)
நினைவாகப் பெயரிடப்பட்டது: ஐஎன்எஸ் விக்ராந்த் (ஆர்11)
கட்டியோர்: கொச்சி சிப்யார்டு லிமிட்டெட்
வெளியீடு: 12 ஆகத்து 2013
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்: [[

Failed to render property vessel class: Property not found for label 'vessel class' and language 'ta'

]] Imported from Wikidata (?)
வகை: விக்ராந்த் விமானந்தாங்கி
பெயர்வு: 40,000 தொன்கள்
நீளம்: 262 மீ (860 அடி)
வளை: 60 மீ (200 அடி)
Draught: 8.4 மீ (28 அடி)
ஆழம்: 25.6 மீ (84 அடி)
தளங்கள்: 2.5 ஏக்கர்காள் (110,000 சது.அடி; 10,000 மீ²)
உந்தல்: 4 General Electric LM2500+ geared steam turbines
விரைவு: 28 கிநொ (52 கிமீ/ம)
வரம்பு: 8,000 nmi (15,000 கிமீ)[1]
பணியாளர்: 1,400 (வானூர்திப் பணியாளர்கள் உட்பட)
உணரிகளும்
வழிமுறை முறைமைகளும்:
  • 1 x Selex RAN-40L
மின்னணுப் போரும்: C/D bandearly air-warning radar[1]
போர்க்கருவிகள்: 4x Otobreda 76 mm
  • LR SAM systems with a multi-function radar[1]
  • CIWS
காவும் வானூர்திகள்:

ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant (IAC-I)) என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் ஆகும். இக்கப்பல் இந்தியக் கடற்படைக்காக கொச்சி சிப்யார்டு லிட். நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டது. இக்கப்பலுக்கான வடிவமைப்பு 1999 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கப்பலின் அடிப்பாகம் 2009 பெப்ரவரியில் அமைக்கப்பட்டது. 2011 டிசம்பர் 29 இல் இது மிதக்கவிடப்பட்டு,[2] 2013 ஆகத்து 12 இல் வெள்ளோட்டம் விடப்பட்டது. இக்கப்பல் 2016 ஆம் ஆண்டில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படைக்குக் கையளிக்கப்படும்.[3][4]

71 ஆண்டுகள் கடற்படைக்காக உழைத்த இக்கப்பல் சில நாட்களுக்கு முன்னர் ஏலம் விடப்பட்டதால் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி அதன் பாகங்களை உடைக்கும் பணி துவங்கியது. [5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_விக்ராந்த்&oldid=1757002" இருந்து மீள்விக்கப்பட்டது