உள்ளடக்கத்துக்குச் செல்

ஐஇஇஇ 802.11

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீடுகளிலும், சிறு வணிக நிறுவனங்களிலும் பயன்படும் 802.11b ரேடியோ மற்றும் 4-வழி ஈத்தர்நெட் இணைப்பு கொண்ட லிங்க்ஃசிசு (Linksys) எனப்படும் கம்பியில்லா தொடர்பு வாயில் (Residential gateway).
கணினிகளில் கம்பியில்லாத் தொடர்பு தரும் காம்ப்பேக் (Compaq) 802.11b PCI அட்டை

IEEE 802.11 என்பது IEEE (Institute of Electrical and Electronics Engineers) நிறுவனத்தின் சீர்தர அறுதியிடல் குழுவினரால் (IEEE 802 குழு) வரையறுக்கப்பட்ட கம்பியில்லா உள்ளிடத் தொடர்பு வலைப் (wireless local area network (WLAN))பயன்பாட்டு முறை ஆகும். இதனை WLAN (க.உ.தொ.வ அல்லது கஉதொவ) என்று அழைப்பர். இதில் பயன்படும் மின்காந்த அலைகளின் அதிர்வெண்கள் 2.4, 3.6, 5 GHz (கிகா எர்ட்ஃசு) பட்டைகளைச் சேர்ந்தவை.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஇஇஇ_802.11&oldid=3365151" இலிருந்து மீள்விக்கப்பட்டது