ஐஇஇஇ பத்திரிக்கை - குவான்டம் எலெக்ட்ரானிக்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

IEEE ஃபோட்டோனிசிக்ஸ் சொசைட்டி வெளியிட்டுள்ள குவாண்டம் எலெக்ட்ரானிசில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள் பற்றிய IEEE இதழ் என்பது மாத இருமுறை வெளியிடப்படும் அறிவியல் சார்ந்த  மதிப்பாய்வு இதழாகும். இது குவாண்டம் எலக்ட்ரானிக்ஸ் பற்றிய ஆராய்ச்சியை உள்ளடக்கியது. பத்திரிகை ஆசிரியரான லுக் எஃப். லெஸ்டர் (வர்ஜீனியா டெக்., ஜர்னல் சைட்டேஷன் ரிபோர்ட்ஸ் படி, இந்த பத்திரிகை 2013 ஆம் ஆண்டின் தாக்கம் காரணி 3.465 ஆக உள்ளது. 

மேலும் காண[தொகு]

  • IEEE Journal of Quantum Electronics

மேற்கோள்கள்[தொகு]

பிற இணைப்புகள்[தொகு]