ஆடுதுறை - 39
தோற்றம்
(ஏ டி டீ - 39 (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஆடுதுறை - 39 ADT 39 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஐஆர்-8 x ஐஆர்-20 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 120 - 125 நாட்கள் |
| மகசூல் |
| 5000 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1988 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஆடுதுறை - 39 (ADT 39) என்பது; 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மத்தியக் கால நெல் வகையாகும். 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 8 (IR-8) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 20 (IR-20) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் இணைச் சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 5600 கிலோ மசூலாக கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, தமிழ்நாடு, மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படுகிறது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ [1]
- ↑ "Details of Rice Varieties : Page 5 - 229". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). Retrieved 2017-03-21.