ஆடுதுறை - 38 (நெல்)
தோற்றம்
(ஏ டி டீ - 38 (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஆடுதுறை - 38 ADT 38 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஐஆர்-1529-680-3-2 x ஐஆர்-443252-6-4 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 130 - 135 நாட்கள் |
| மகசூல் |
| 6200 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1987 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஏ டி டீ 38 (ADT 38) என்பது; 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மத்தியக் கால நெல் வகையாகும். 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 1529 - 680 - 3 - 2 (IR-1529-680-3-2) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 443252 - 6 - 4 (IR-443252-6-4) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் இணைச் சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ [1]
- ↑ "Details of Rice Varieties : Page 5 - 228". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). Retrieved 2017-03-20.