ஏ. வெள்ளையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. வெள்ளையன்
பிறப்பு(1953-01-09)9 சனவரி 1953
சென்னை
தேசியம்இந்தியன்
பணிமுருகப்பா குழுமத்தின் செயற்தலைவர்
சொத்து மதிப்பு$805,000 [1]
சமயம்இந்து

ஏ.வெள்ளையன் (பிறப்பு: ஜனவரி 9, 1953) சென்னை முருகப்பா குடும்பத்தைச் சேர்ந்தவரவார். சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர். கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் மற்றும் ஈ.ஐ.டி.பாரி (இந்தியா) லிமிடெட் ஆகியவற்றின் தலைவர்,[2]

படிப்பு[தொகு]

டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புதுதில்லி ஸ்ரீராம் வணிகக் கல்லூரியில் பி.காம். பட்டத்தைப் பெற்றார். இங்கிலாந்தில்உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொழிலக நிர்வாகத்தில் பட்டயம் பெற்றார். வார்விக் பிசினஸ் பள்ளியில் வர்த்தகக் கல்வியில் முதுநிலைப் பட்டயம் பெற்றார்.

வகித்த பதவிகள்[தொகு]

  • இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் துணைத்தலைவர்
  • தென்னிந்திய தொழில் வர்தகக் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்
  • இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தேசிய ஏற்றுமதிக் குழு உறுப்பினர்
  • இந்திய மிதிவண்டி தயாரிப்பாளர்கள சங்கத் தலைவர்
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர்.[3],

குறிப்புகள்[தொகு]

  1. http://www.forbes.com/lists/2009/77/india-billionaires-09_A-Vellayan_F04W.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-11.
  3. தினமணி தீபாவளி மலர், 1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம்59
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வெள்ளையன்&oldid=3546532" இலிருந்து மீள்விக்கப்பட்டது