ஏ. வி. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


உருவாக்கம்1995
கல்வி பணியாளர்
129
மாணவர்கள்5078
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்
இணையதளம்[1]

ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி [1](AVS ARTS AND SCIENCE COLLEGE), சேலத்தில் 1995 ஆண்டு நிறுவப்பட்டது. இது சேலத்தின் பெரியார் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி ஆத்தூர் பிரதான சாலை, ராமலிங்கபுரம், சேலத்தில் அமைந்துள்ளது. இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்(UGC)[3],தேசிய கல்வி தரக்கட்டுப்பாட்டு நிறுவனம்[4] (NAAC), தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்( AICTE) ஆகிய மூன்றின் அங்கீகாரம் பெற்றது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் கலை, அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் வங்கி, மேலாண்மை படிப்புகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது

சான்றுகள்[தொகு]