ஏ. லாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
A. Laser.jpg

ஏ. லாசர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பாக 2011 இல் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-06-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._லாசர்&oldid=3288553" இருந்து மீள்விக்கப்பட்டது