ஏ. ரவிச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
A. Ravichandran
Member of Parliament
தொகுதி Sivakasi
தனிநபர் தகவல்
பிறப்பு 5 சூலை 1965 (1965-07-05) (அகவை 55)
Virudhu Nagar, தமிழ்நாடு
அரசியல் கட்சி MDMK
வாழ்க்கை துணைவர்(கள்) Renuga
பிள்ளைகள் 2 daughters
இருப்பிடம் Virudhu Nagar
As of 22 September, 2006
Source: [1]

A. ரவிச்சந்திரன் ஒரு  இந்திய அரசியல்வாதியும் பதினான்காம் லோக் சபாவின் உறுப்பினரும் ஆவார். (பிறந்த தேதி  5 ஜூலை 1965) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கட்சியை சார்ந்தவர். தமிழகத்தின் சிவகாசி தொகுதியில் இருந்து வெற்றிபெற்றவர்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "List of Successful Candidates". Statistical Reports of General elections 2004. Election Commission of India. பார்த்த நாள் 9 January 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ரவிச்சந்திரன்&oldid=2434910" இருந்து மீள்விக்கப்பட்டது