உள்ளடக்கத்துக்குச் செல்

அ. பாலுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏ. பாலுசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அ. பாலுசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்எ. முனியாண்டி
பின்னவர்ஏ. எஸ். பொன்னம்மாள்
தொகுதிநிலக்கோட்டை
பதவியில்
1980–1984
முன்னையவர்எஸ். செல்வராஜ்
பின்னவர்ஏ. சிவகுமார்
தொகுதிசமயநல்லூர்
பதவியில்
1984–1989
முன்னையவர்ஏ. எஸ். பொன்னம்மாள்
பின்னவர்ஏ. எஸ். பொன்னம்மாள்
தொகுதிநிலக்கோட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1941-09-25)25 செப்டம்பர் 1941
குருவித்துறை
இறப்பு08 பிப்ரவரி 2011
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்அரசியல்வாதி, விவசாயி

அ. பாலுசாமி (A. Baluchami) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 1977,[1] 1984-ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாலுசாமி, சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

பெரியசாமி மதுரை மாவட்டத்தில் சோழவந்தானில் அழகுமலை, வெள்ளையம்மாள் தம்பதியரின் முதல் மகனாக 1941ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் நாளன்று பிறந்தார். இவர் பள்ளியிறுதி படிப்பினை நிலக்கோட்டை நாடார் கழக உயர்நிலைப் பள்ளியில் முடித்துள்ளார்.

மேற்கோள்கள் 

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 79-80.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2021-08-04.
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2021-08-04.
  4. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-22.
  5. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 376-377.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பாலுசாமி&oldid=4349706" இலிருந்து மீள்விக்கப்பட்டது