ஆ. தங்கராசு
தோற்றம்
(ஏ. தங்கராசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆ. தங்கராசு | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | எம். செல்வராஜ் |
| தொகுதி | குறிஞ்சிப்பாடி |
| பதவியில் 1984–1989 | |
| பின்னவர் | என். கணேசமூர்த்தி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 ஆகத்து 1933 சேரக்குப்பம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
ஆ. தங்கராசு (A. Thangarasu) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3] ஆனால் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 13 July 2018. Retrieved 21 November 2009.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 13 November 2018. Retrieved 21 November 2009.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 367-369.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 21 November 2009.
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 71.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)