ஏ. சி. மொய்தீன்
Appearance
ஏ. சி. மொய்தீன் | |
---|---|
உள்ளாட்சித்துறை அமைச்சர், கேரளா | |
பதவியில் 25 மே 2016 – 3 மே 2021 | |
பின்னவர் | எம். வி. கோவிந்தன் |
கேரள சட்டமன்றம் | |
பதவியில் 2004–2011 | |
முன்னையவர் | வி. பல்ராம் |
பின்னவர் | சி. என். பாலகிருஷ்ணன் |
தொகுதி | வடக்காஞ்சேரி |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
முன்னையவர் | பாபு எம். பலிச்சேரி |
தொகுதி | குன்னங்குளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஏப்ரல் 1956 வடக்காஞ்சேரி, திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா |
துணைவர் | திருமதி. உசைபா பீவி |
பிள்ளைகள் | மருத்துவர் ஷீபா |
ஏ. சி. மொய்தீன் (A. C. Moideen) ஓர் இந்திய அரசியல்வாதி. குன்னம்குளம் தொகுதியிலிருந்து 15வது கேரள சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பிணறாயி விஜயனின் முதல் அமைச்சகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார்.[1] [2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சியாமு-பாத்திமா பீவி ஆகியோரின் மகனாக, 18 ஏப்ரல் 1956 அன்று வடக்கஞ்சேரியில் பிறந்தார். திருமதி. உசைபா பீவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு மருத்துவர் ஷீபா என்ற ஒரு மகள் உள்ளார். [3]
முன்னதாக 10.05.2004 அன்று நடந்த இடைத்தேர்தலில் 11 வது சட்டமன்றத்துக்கும், 2006இல் நடந்த 12 வது சட்டமன்ற தேர்தலிலும், 2016இல் நடந்த 14 வது சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வருடம் | தொகுதி | உடன் போட்டியிட்டவர் | பெரும்பான்மை
(ஓட்டுகள்) |
வெற்றி/தோல்வி |
---|---|---|---|---|
2004
இடைத் தேர்த |
வடக்காஞ்சேரி | கே. முரளிதரன் (இந்திய தேசிய காங்கிரசு) | 3715 | வெற்றி[4] |
2006 | வடக்காஞ்சேரி | டி. வி. சந்திரமோகன் | 20821 | வெற்றி[5] |
2016 | குன்னங்குளம் | சி. பி. ஜான் | 7782 | வெற்றி[6] |
2021 | குன்னங்குளம் | கே. ஜயசங்கர் (இந்திய தேசிய காங்கிரசு) | 26631 | வெற்றி[7] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "KERALA LEGISLATURE - MEMBERS- 14th KERALA LEGISLATIVE ASSEMBLY". Kerala Legislature. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
- ↑ "ശ്രീ. എ.സി. മൊയ്തീൻ: തദ്ദേശ സ്വയംഭരണ വകുപ്പ് മന്ത്രി" பரணிடப்பட்டது 2021-06-20 at the வந்தவழி இயந்திரம். Government of Kerala. Retrieved 3 March 2019.
- ↑ "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
- ↑ "CEO Kerala :: Bye Election - LAC". www.ceo.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
- ↑ "Kerala Assembly Election Results in 2006". www.elections.in. Archived from the original on 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
- ↑ "Kerala Assembly Election Results in 2016". www.elections.in. Archived from the original on 2020-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
- ↑ "Kerala Election Results 2021: Kerala Assembly Election 2021 Live Results, Latest News, Photos, Videos – Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.