ஏ. சி. ஜோஸ்
அ. ச. ஜோசு | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை[1] | |
பதவியில் 1996-2004 | |
முன்னவர் | வி. வி. இராகவன் |
பின்வந்தவர் | சி. கே. சந்திரப்பன் |
தொகுதி | திருச்சூர் |
சபாநாயகர் கேரள சட்டமன்றம் | |
பதவியில் 3 பிப்ரவரி 1982 – 23 சூன் 1982 | |
முன்னவர் | ஏ. பி. குரியன் |
பின்வந்தவர் | வாகோம் புருசோத்தமன் |
தொகுதி | பரவூர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பெப்ரவரி 5, 1937 |
இறப்பு | 23 சனவரி 2016[2] கொச்சி | (அகவை 78)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | பேரா. லீமா ரோசு |
இருப்பிடம் | இடப்பள்ளி, எர்ணாகுளம், கேரளா |
படித்த கல்வி நிறுவனங்கள் | தூய ஆல்பர்ட் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி (எர்ணாகுளம்) |
அம்பேத் சாக்கோ ஜோஸ் (A. C. Jose)(5 பிப்ரவரி 1937 - 23 சனவரி 2016) என்பவர் இந்திய அரசியல்வாதியும் கேரள மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கேரள சட்டசபையின் சபாநாயகராகவும், கேரளாவின் திரிச்சூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் 1996, 1998, 1999 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று பணியாற்றியுள்ளார்.[3]
பிறப்பு & இறப்பு[தொகு]
அம்பேத் சாக்கோ ஜோஸ் 5 பிப்ரவரி 1937ல் இடப்பள்ளியில் பிறந்தார். இவர் கொச்சியிலுள்ள தூய ஆல்பர்ட் கல்லூரியிலும் அரசு சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் தன் 79ம் வயதில் சனவர் 23, 2016 அன்று காலமானார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Website Niyamasabha". 4 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Veteran Congress leader AC Jose passes away". The Times of India. 24 January 2016. 23 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Hindu News on 12 April 2004". 4 மே 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 ஜூலை 2017 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி)