ஏ. கே. டி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ.கே.டி.
பிரதான கட்டிடம்
முகவரி
ஏ.கே.டி. நகர், நீலமங்கலம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, 606202
இந்தியா
தகவல்
Funding typeசுய நிதி
குறிக்கோள்சிந்தனை மனதை உருவாக்குதல்
நிறுவனர்ஏ.கே.டி.மஹேந்திரன்
இணையம்

ஏ.கே.டி. அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது. இந்த பள்ளி 1990 இல் தொடங்கப்பட்டது.

படகாட்சிகள்[தொகு]

இருப்பிடம்[தொகு]

ஏ.கே.டி. அகாடமி வளாகம் 55 ஏக்கர்கள் (220,000 m2) பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பள்ளி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது (விழுப்புரத்திலிருந்து 72 கி.மீ.), தமிழ்நாடு, இந்தியா.

ஏ.கே.டி.யின் கீழ் உள்ள நிறுவனங்கள்[தொகு]

  • ஏ.கே.டி. அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி,
  • ஏ.கே.டி. நினைவு வித்யா சாகேத் மூத்த மேல்நிலைப்பள்ளி (சி.பி.எஸ்.இ),
  • ஏ.கே.டி. நினைவு பள்ளி (மாநில வாரியம் {இ / த}),
  • ஏ.கே.டி. நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி,
  • ஏ.கே.டி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
  • ஏ.கே.டி. பி.எட்., எம்.எட்., கல்லூரி,
  • ஏ.கே.டி. பாலிடெக்னிக் கல்லூரி,
  • ஏ.கே.டி. ஐஐடி-நீட் அகாடமி

கல்வி சாதனைகள்[தொகு]

10 வது மெட்ரிகுலேஷன்

  • 1996 - 1997 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் 1024/1100 மற்றும்  இரண்டாவது 1009/1100 இடம்.
  • 1998 - 1999 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் இடம் 1020/1100.
  • 2006 - 2007 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் 1056/1100 மற்றும்  இரண்டாவது 1048/1100 இடம்.

12 வது உயர்நிலை

  • 2003 - 2004 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் இடம்  1170/1200 ( ராஜேஷ்) மற்றும்  இரண்டாவது 1155/1200 இடம்.
  • 2004 - 2005 - விழுப்புரம் மாவட்டத்தில் முதல் இடம் 1164/1200
  • 2005 - 2006 - விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாவது 1152/1200 (ஆர்.அரவிந்த்குமார்) மற்றும் நான்காவது 1150/1200 (ஆர்.ரவி சந்திரன்) இடம்.
  • 2006 - 2007 - விழுப்புரம் மாவட்டத்தில்  முதல் 1177/1200 (மாநில தரவரிசையில்  5 வது இடம் )* மற்றும் மாவட்டளவில் இரண்டாவது 1163/1200 இடம்.
  • 2007 - 2008 - விழுப்புரம் மாவட்டத்தில் முதலிடம் 1179/1200 (மாநில தரவரிசையில்  4 வது இடம்  ) (ஹரிநிவாஸ்.வி).