ஏ. கே. ஜி. அகமது தம்பி மரைக்காயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கான் பகதூர் ‘ஸர்’ அஹ்மத் தம்பி மரைக்காயர் 1878ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தையான குலாம் முஹ்யித்தீன் மரைக்காயர் பெரும் வணிகரும், நிலச்சுவாந்தாரும் ஆவார். சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1913ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார். மேலும் சென்னை மாகாண சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் சட்ட மன்ற உறுப்பினரரும் இவரே.[1][2]

மேற்கோள்கள்[தொகு]