ஏ. கே. எஸ். விஜயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏ. கே. எஸ். விஜயன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி நாகப்பட்டிணம்
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 15, 1961 (1961-12-15) (அகவை 59)
சித்தமல்லி, தமிழ்நாடு
அரசியல் கட்சி தி.மு.க
வாழ்க்கை துணைவர்(கள்) ஜோதி
இருப்பிடம் சித்தமல்லி
As of மே 22, 2013
Source: [1]

ஏ. கே. எஸ். விஜயன் (ஆங்கிலம்: A.K.S. Vijayan) (பிறப்பு 15 டிசம்பர், 1961) இந்தியாவின் நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று மக்களவையில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[1] நாகப்பட்டிணம் மாவட்ட தி.மு.க செயலாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது திமுகவின் விவசாய அணி செயலாளராக உள்ள இவர்,[2] 14.06.2021 அன்று, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்பதவியில் ஓராண்டு காலத்திற்கு நீடிப்பார்.[3]

ஆதாரம்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=514[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "திமுக விவசாய அணி செயலாளராக ஏகேஎஸ் விஜயன் நியமனம்". பார்த்த நாள் 5 ஆகத்து 2016.
  3. "தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநியாக ஏகேஎஸ் விஜயன் நியமனம்". பார்த்த நாள் 14 ஜூன் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._எஸ்._விஜயன்&oldid=3236672" இருந்து மீள்விக்கப்பட்டது