ஏ. கருப்பசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ.ஏ. கருப்பசாமி (A. A. Karuppasamy) ஓர் இந்திய அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டின் அவினாசி தொகுதியில் இருந்து 14 ஆவது சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்தார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவினாசி தொகுதி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.[1] கருப்பசாமி 1964 ஆம் ஆண்டு சூலை மாதம் 1 ஆம் தேதியன்று பிறந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
  2. "Thiru. A.A. Karuppasamy (AIADMK)". Legislative Assembly of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கருப்பசாமி&oldid=3463824" இலிருந்து மீள்விக்கப்பட்டது