ஏ. எல். தங்கவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. எல். தங்கவேல் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சேலம்-இரண்டாம் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._தங்கவேல்&oldid=2586170" இருந்து மீள்விக்கப்பட்டது