ஏ. எல். அன்சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. எல். அன்சார் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், இலங்கை சாய்ந்தமருது கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இமயம் இதழின் ஆசிரியரும், பல்வேறு இலக்கியப் போட்டிகளை நடத்தி, வளரும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வருபவரும், சிறந்த ஊடகவியலாளருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • மலரும் மொட்டுகள் (கவிதைத் தொகுதி)

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._அன்சார்&oldid=2716411" இருந்து மீள்விக்கப்பட்டது