ஏ. எம். எச். நாஜிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏ. எம். எச். நாஜிம் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியான  புதுச்சேரியைச் சேர்ந்த   முன்னாள் காரைக்கால் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார். புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  [1]  இவர் புதுச்சேரியின் முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ள நாஜிம் 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். [2]

தனிப்பட்ட தகவல்[தொகு]

  • தந்தை பெயர் அமீது மரைக்காயர்
  • தாயார் நபிசா உம்மாள்
  • மகன் : நுக்மன் செய்யது 
  • மகள் : நஜிலா மார்ச்சியானா 
  • வயது 55  (2014 ஆம் ஆண்டில்) 
  • முகவரி எண். 59, லெமெர் வீதி, காரைக்கால் 609602 [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._எச்._நாஜிம்&oldid=2719290" இருந்து மீள்விக்கப்பட்டது