ஏ. என். ராசன் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. என். ராசன் பாபு (A. N. Rajan Babu) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மக்களாட்சிப் பாதுகாப்புப் பேரவை என்ற இரண்டாகப் பிளவுபட்ட கட்சியின் தலைவராக இருந்தார். முன்னதாக் கேரளா மாநிலத்தின் சட்டப் பேரவை உறுப்பினராக ஏ. என். ராசன் பாபு பணியாற்றினார்[1]. பத்தனம் திட்டா மாவட்டத்தைச் த்தை சேர்ந்த மெழுவேளி இவரது ஊராகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Legislators of Kerala" (PDF). Secretariat of the Kerala Legislature. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._என்._ராசன்_பாபு&oldid=2788301" இலிருந்து மீள்விக்கப்பட்டது