ஏ. ஆர். முருகையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. ஆர். முருகையா இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக, 1984 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1] [2][3] [4].

ஆதாரங்கள்[தொகு]

  1. "கரூர்– ஒரு பார்வை". pib.gov
  2. "கரூர் எம்.பி. தொகுதி அ.தி.மு.க. கோட்டையா ? காங்கிரஸ் கோட்டையா ?".[தொடர்பிழந்த இணைப்பு] நக்கீரன்
  3. "கரூர் மக்களவைத் தொகுதி". தி ஹிந்து நாளிதழ்
  4. "சொன்னதை செய்தாரா உங்கள் எம்.பி?". தினகரன் நாளிதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._முருகையா&oldid=3236646" இலிருந்து மீள்விக்கப்பட்டது