ஏ. ஆர். சி. விசுவநாதன் கல்லூரி

ஆள்கூறுகள்: 11°05′42″N 79°37′29″E / 11.0950°N 79.6246°E / 11.0950; 79.6246
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. ஆர். சி. விசுவநாதன் கல்லூரி (ARC Visvanathan College) என்பது தமிழ்நாட்டின், மயிலாடுதுறையில் இயங்கிரும் ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். இது 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது ஒரு சுயநிதிக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  • "A. R. C. Visvanathan College, Mayiladuthurai". arcvisvanathancollege. 2020-07-28 அன்று மூலம் பரணிடப்பட்டது.