ஏ. ஆனந்தராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனந்தராவ் விடோபா அட்சூல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியின் உறுப்பினர். இவர் 1947-ஆம் ஆண்டின் ஜூன் முதலாம் நாளில் பிறந்தார்.[1] இவர் அமராவதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகளும் பொறுப்புகளும்[தொகு]

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளையும் பதவிகளையும் ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆனந்தராவ்&oldid=2588404" இருந்து மீள்விக்கப்பட்டது