ஏ. அஸ்லம் பாஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏ. அஸ்லம் பாஷா
A. Aslam Basha
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி
பின்வந்தவர் ஆர். பாலசுப்பிரமணி
தனிநபர் தகவல்
பிறப்பு 1968
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி மனிதநேய மக்கள் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் இசுலாமியா கல்லூரி, வாணியம்பாடி
சமயம் இசுலாம்

ஏ. அசுலம் பாசா (A. Aslam Basha) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் ஆர். பாலசுப்பிரமணி தேர்வுச் செய்யப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._அஸ்லம்_பாஷா&oldid=2556841" இருந்து மீள்விக்கப்பட்டது