ஏ.இ.டி. பரோ
தோற்றம்
ஏ.இ.டி. பரோ (அலகாபாத் மாா்ச் 1, 1908) இவா் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். மேலும் முதலாவது மக்களவைக்கு ஆங்கிலோ இந்தியன் உறுப்பினராக நியமிக்கப்பட்டாா். தனது பள்ளிப் படிப்பை கெல்வின் பள்ளியிலும் மற்றும் ஆண்கள் உயா்நிலைப் பள்ளியிலும் பயின்றாா். அயா்லாந்தில் உள்ள மா்ரீ மலைத்தொடாில் உள்ள கோரா காளி சேல்ஸ்ஸ்போர்ட் பயிற்சி கல்லூரியிலும், டிரினிட்டி கல்லூரியிலும் மற்றும் டப்ளின் பல்கலைக்கழகத்திலும் பயின்றாா்.
இவா் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு ஆங்கில இந்தியன் உறுப்பினராக 2 வது, 3 வது, 4 வது, 5 வது, 6 வது, 7 வது முறையாக நியமிக்கப்பட்டாா்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ "8th Lok Sabha Members Bioprofile". Lok Sabha Secretariat, New Delhi. Retrieved 20 November 2017.