உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ, ஜீ. ராம் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Indian Flag
Indian Flag
ஏ. ஜீ. ராம் சிங்
இந்தியா
Reginald Hudson
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
முதது
ஆட்டங்கள் 56
ஓட்டங்கள் 3314
துடுப்பாட்ட சராசரி 35.25
100கள்/50கள் 6/22
அதிக ஓட்டங்கள் 126
பந்து வீச்சுகள் 10826
இலக்குகள் 265
பந்துவீச்சு சராசரி 18.56
சுற்றில் ஐந்து இலக்குகள் 24
ஆட்டத்தில் 10 இலக்குகள் 8
சிறந்த பந்துவீச்சு 8-14
பிடிகள்/ஸ்டம்புகள் 27/0
First class debut: January 11, 1931
Last first class game: December 28, 1946
Source: [1]

ஏ. ஜீ. ராம் சிங் (A. G. Ram Singh) பிறப்பு: சூன் 14 1910, இறப்பு: ஆகத்து 11 1999 இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 56 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ,_ஜீ._ராம்_சிங்&oldid=3718772" இலிருந்து மீள்விக்கப்பட்டது