ஏழு வெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து தத்துவத்தின் அடிப்படையில் அண்டசராசரத்தில் பூமிக்கு வெளியில் ஏழு வெளிகள் காணப்படுவதாகவும் இவை ஏழுலோகங்களாகக் கூறப்படுபவை எனவும் கூறப்படுகிறது. இது பற்றிய குறிப்புகள் கம்பிளிச் சட்டை முனிவர் எழுதிய வாதகாவியம் ஆயிரம் எனும் நூலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. [1].

இதன்படி ஏழு வெளிகளுமாவன:

  • சலவெளி
  • வன்னி வெளி
  • வாயு வெளி
  • ஆகாசவெளி
  • பரைவெளி
  • பராபரவெளி
  • சச்சிதானந்தவெளி

மேற்கோள்கள்[தொகு]

  1. பா.கமலக்கண்ணன்,(1989), 'ஞானக்கனல்', வானதி பதிப்பகம்,சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழு_வெளி&oldid=1411372" இலிருந்து மீள்விக்கப்பட்டது