ஏழு சகோதரி மாநிலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏழு சகோதரிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்கள்

ஏழு சகோதரி மாநிலங்கள் அல்லது வடகிழக்கு இந்தியா (Seven Sister States) என்பது இந்தியாவின் வடகிழக்கில் உள்ள எட்டு சிறிய மாநிலங்களைக் குறிக்கும். அவையாவன: அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா ,சிக்கிம் மற்றும் திரிபுரா. [1] [2]

பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் இப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வேழு மாநிலங்களும் “வட கிழக்கு மாநிலங்கள்” என்றும் கூட்டாக வழங்கப்படுகின்றன. இந்தியாவின் மக்கள்தொகையில் 3.8% இங்கு வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 7 Sister States
  2. Seven Sister States of northeastern India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழு_சகோதரி_மாநிலங்கள்&oldid=2311654" இருந்து மீள்விக்கப்பட்டது