ஏழுவட்டத் தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழுவட்டத் தேற்றம்; ஆறு வட்டங்களையும் சூழ்ந்து தொட்டுக்கொண்டிருக்கும் சிவப்பு வட்டம்தான் ஏழாவது வட்டம்.

வடிவவியலில் எழுவட்டத் தேற்றம் அல்லது ஏழுவட்டத் தேற்றம் என்பது யூக்ளீடிய சமதளத்தில், ஒவ்வொரு வட்டமும் மற்ற இரண்டு வட்டங்களைத் தொட்டுக்கொண்டிருக்குமாறு அமைக்கப்பட்ட ஆறு வட்டங்களையும் தொட்டுக்கொண்டிருக்குமாறு அமைந்த ஏழாவது வட்டம் பற்றிய ஓர் உண்மை பற்றியது ஆகும். இந்த ஆறு வட்டங்களும், ஏழாவது வட்டத்தைத் தொடும் புள்ளிகளை இணைக்கும் மூன்று கோடுகளும் ஒரே புள்ளியில் சந்திக்கும் (படத்தைப் பார்கக்வும்) என்று 1974 இல் எவலின், மனி-கூட்ஃசு, இட்டிரிலின் (Evelyn, Money-Coutts, TyrrelIn ) என்பவர்கள் கண்டுபிடித்தனர்.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழுவட்டத்_தேற்றம்&oldid=3521400" இருந்து மீள்விக்கப்பட்டது