ஏழகரம் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகர்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
entrance of the school

ஏழகரம் அரசு உயர்நிலைப்பள்ளியானது கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்டது.

தோற்றம்:

  1. ஜூன் 1945-ல் தொடக்கப்பள்ளி
  2. ஜூன் 1962-ல் நடுநிலைப்பள்ளி
  3. ஜூன் 1982-ல் உயர்நிலைப்பள்ளி