ஏலாக்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏலாக்குறிச்சி 
திருக்காவலூர்
கிராமம் 
Country இந்தியா
மாநிலம் தமிழ் நாடு 
மாவட்டம் அரியலூர் 
மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-61
திருச்சி அரியலூர் 

ஏலாக்குறிச்சி (Elakurichi) தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] [2] அரியலூர் நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும் மற்றும் தஞ்சாவூர் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கி.பி. 1711-ஆம் ஆண்டில் 'வீரமாமுனிவர்' என்று அழைக்கப்படும் பிரபல கத்தோலிக்க மிஷினரி கான்ஸ்டான்ஸோ பெஸ்கியால் கட்டப்பட்ட பழமையான தேவாலயம் (அடைக்கல மாதா ஆலயம்) இங்கு உள்ளது.[சான்று தேவை]. இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள 30க்கு மேற்பட்ட கிராமங்களில் மிக முக்கியமான கிராமம் ஏலாக்குறிச்சி.

சான்றுகள்[தொகு]

  1. "கிராமம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "census". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலாக்குறிச்சி&oldid=3639150" இலிருந்து மீள்விக்கப்பட்டது