ஏற்காடு விரைவுவண்டி
Appearance

ஏற்காடு விரைவுவண்டி (வண்டி எண்: 22649/22650) என்னும் வண்டியை இந்திய ரயில்வேயின் தென்னக இரயில்வே இயக்குகிறது. இது ஈரோட்டையும், சென்னையையும் இணைக்கிறது.[1]
நிறுத்தங்கள்
[தொகு]- சென்னை
- பெரம்பூர்
- திருவள்ளூர்
- அரக்கோணம்
- சோளிங்கர்
- வாலாசாபேட்டை
- காட்பாடி
- குடியாத்தம்
- ஆம்பூர்
- வாணியம்பாடி
- சோலையார்பேட்டை
- திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)
- மொரப்பூர்
- புட்டிரெட்டிபட்டி
- பி. மல்லாபுரம்
- சேலம்
- சங்ககிரி
- ஈரோடு