உள்ளடக்கத்துக்குச் செல்

ஏற்காடு சேர்வராயன் சுவாமி திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சேர்வராயன் சுவாமி திருக்கோயில்
சேர்வராயன் கோயில் நுழைவாயில்
பெயர்
பெயர்:சேர்வராயன் சுவாமி திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவு:ஏற்காடு
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி விசாகம்

அருள்மிகு சேர்வராயன் சுவாமி கோயில் சேலம் மாவட்டம் ஏற்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது.

தல வரலாறு

[தொகு]

சேர்வராயன் மலையின் உச்சியில் மலை குகையினுள் காவேரித்தாயுடன் சேர்வராயன் சுவாமி அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.

முகவரி

[தொகு]

ஏற்காட்டில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் சேர்வராயன் கோயில் உள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]