ஏற்கப்பட்ட மற்றும் சோதனை மதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏற்கப்பட்ட மற்றும் பரிசோதனை மதிப்பு ( Accepted and experimental value ) என்ற சொற்கள் அறிவியலில் மிகவும் குறிப்பாக வேதியியலில் பின்வருமாறு பொருள் கொள்ளப்படுகின்றன.

ஏற்கப்பட்ட மதிப்பு என்பது கிட்டத்தட்ட எல்லா விஞ்ஞானிகளாலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொருளினுடைய மதிப்பைக் குறிக்கிறது.

சோதனை மதிப்பு என்பது உள்ளுர் ஆய்வகத்தில் கண்டறியப்பட்ட அப்பொருளினுடைய பண்புகளின் மதிப்பைக் குறிக்கிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilbram Staley Matta and Waterman. Prentice Hall Chemistry. New Jersey: Prentice Hall Inc, 2005

இவற்றையும் காண்க[தொகு]

துல்லியம் மற்றும் வழுவாத நுண்ணியம்

பிழை

பிழை சதவீதம்