ஏர் டெக்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர் டெக்கான்
Air Deccan
IATA ICAO அழைப்புக் குறியீடு
DN DKN ஏர் டெக்கான்
நிறுவல்2009
செயற்பாடு துவக்கம்23 திசம்பர் 2017
செயற்பாடு நிறுத்தம்நவம்பர் 2020
செயற்படு தளங்கள்
வானூர்தி எண்ணிக்கை2
சேரிடங்கள்4
தாய் நிறுவனம்டெக்கான் சார்ட்டர்சு
தலைமையிடம்அகமதாபாது, குஜராத்து, இந்தியா
முக்கிய நபர்கள்அருண் குமார் சிங் (சிஇஓ)[1][2][3]
வலைத்தளம்https://www.deccanair.com
ஏர் டெக்கான் பீச் கிராஃப்ட் 1900 டி விடி-டிஎன்டி மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது

ஏர் டெக்கான் என்பது குசராத்தின் அகமதாபாத்திலிருந்து இயங்கும் இந்திய உள்நாட்டு விமான நிறுவனமாகும். இது நவம்பர் 2019 நிலவரப்படி பீச் 1900 டி விமானத்தைப் பயன்படுத்தி நான்கு இடங்களுக்குச் சேவையாற்றுகிறது.[4] நவம்பர் 2020 நிலவரப்படி, கோவிட்-19 பெருதொற்று விளைவாக விமானம் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இலக்குகள்[தொகு]

ஏர் டெக்கான் முக்கிய விமான நிறுவனங்களுடன் குறைந்த போட்டி உள்ள விமானச் சேவை இல்லாத நகரங்களுக்கு விமானங்களை இயக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த விமான நிறுவனம் இந்தியாவில் பின்வரும் இடங்களுக்கு விமானச் சேவையினை இயக்குகிறது:[4]

நிலை நகரம் விமான நிலையம் குறிப்புகள் மேற்கோள்கள்
குசராத்து அகமதாபாது சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் [5]
பவநகர் பாவ்நகர் விமான நிலையம் [5]
தியூ தியூ விமான நிலையம் [5]
முந்திரா முந்திரா விமான நிலையம் [5]

விமானம்[தொகு]

இந்த விமான நிறுவனம், திசம்பர் 2017 நிலவரப்படி இரண்டு பீச்1900டி ரக விமானங்களைப் பயன்படுத்துகிறது. இவை ஒவ்வொன்றும் 18 இருக்கைகளைக் கொண்டுள்ளது.[6][7]

ஏர் டெக்கான் விமானம்
விமானம் சேவையில் பயணிகள்
பீச் கிராஃப்ட் 1900 டி 2 19
மொத்தம் 2

மேற்கோள்கள்[தொகு]

  1. "Air Deccan ceases operations". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/videos/news/covid-19-crisis-air-deccan-ceases-operations-asks-employees-to-go-on-sabbatical-without-pay/videoshow/74993818.cms. 
  2. "Operations ceased". liveMint. https://www.livemint.com/companies/news/air-deccan-ceases-operations-all-employees-put-on-sabbatical-without-pay-11586077400459.html. 
  3. "Air Deccan eyes post-crisis relaunch". FlightGlobal. https://www.flightglobal.com/strategy/indias-air-deccan-eyes-post-crisis-relaunch-with-new-aircraft/138063.article. 
  4. 4.0 4.1 "India's Air Deccan, Air Odisha to combine ops". 30 December 2017. https://www.ch-aviation.com/portal/news/62926-indias-air-deccan-air-odisha-to-combine-ops. "India's Air Deccan, Air Odisha to combine ops". ch-aviation. 30 December 2017.
  5. 5.0 5.1 5.2 5.3 "Air Deccan Flight Schedule". Air Deccan. Archived from the original on 29 December 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2020.
  6. "Air Deccan". airdeccan.co.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2018-01-28.
  7. "Air Deccan looks to stimulate demand in smaller cities". Press Trust of India. 23 December 2017. http://www.thehindubusinessline.com/economy/logistics/air-deccan-looks-to-stimulate-demand-in-smaller-cities/article10001122.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்_டெக்கான்&oldid=3315535" இலிருந்து மீள்விக்கப்பட்டது